Map Graph

சாங்கிலி மாவட்டம்

மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம்

சாங்குலி மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும். இதன் தலைமையகம் சாங்குலியில் அமைந்துள்ளது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இம்மாவட்டம் சாங்கிலி சமஸ்தானத்தில் இருந்தது.

Read article
படிமம்:Sangli_in_Maharashtra_(India).svgபடிமம்:Commons-logo-2.svg